விஸ்வாசம் பேனர்: பால் அபிஷேகத்தின் போது கட் அவுட் சரிந்து விபத்து

அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள "விஸ்வாசம்", திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, இந்நிலையில் திருக்கோவிலூரில் பிரபல திரையரங்கில் வெளியான இப்படத்தின் அஜித் குமாரின் பேனருக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர், அப்போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டது, அப்போது அஜித் ரசிகர்கள் 6 பேர் படுகாயம் அடைத்துள்ளனர்.