Win Tv program ‘இனிய தோழி’

Win Tv program   ‘இனிய தோழி’

  ‘இனிய தோழி’

வின் தொலைக்காட்சியில் வாரந்தோறும் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது இனிய தோழி. வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை மாலை 3:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பெண்களுக்கான உடல் ஆராக்கிய ஆலோசனை, வீடு பராமரிப்பு, வீடுகள் அலங்காரம், பெண்களுக்கான அலங்கார டிப்ஸ், என எண்ணற்ற செய்திகளோடு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த வாரம் டாட் பெயிண்டிங் பற்றி தர்ஷினி பிரியாவிவுடன் நேர் காணல் ஒளிபரப்பாகிறது