கௌதம் கார்த்திக் நடித்துள்ள திரைப்படத்தை வெளியிடும் விஜய் சேதுபதி!

நவரச இளவரசன் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய திரைப்படம் "தேவராட்டம்", இந்த திரைபடத்தின் "மதுரபளபளக்குது" திரைப்பட பாடலை இன்று மாலை 4 மணிக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி  வெளியிடுகிறார்.