என் இன்ஸ்பிரேசன் ஆச்சிக்கு வணக்கங்கள் சொல்லி #கலைமாமணி விருதைப் பெறுவதில் மகிழ்கிறேன்.

என் இன்ஸ்பிரேசன் ஆச்சிக்கு வணக்கங்கள் சொல்லி #கலைமாமணி விருதைப் பெறுவதில் மகிழ்கிறேன். இவ்விருதிற்கு தகுதியுள்ளவளாய் என்னை மாற்றிக்கொள்ள இன்னும் உழைப்பேன். தமிழக அரசிற்கும், முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் இயல் இசை நாடக 

மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும், நளினி அம்மாவிற்கும் என் நன்றிகள்... என்னைத் தொடர்ந்து நல்ல பாத்திரங்களில் பயன்படுத்தி வரும் இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும்... நேசிக்கும் ரசிகர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

-நடிகை மதுமிதா