ஜாக்பாட் சினிமா விமர்சனம்

ஜாக்பாட் சினிமா விமர்சனம்

அட்சயப்பாத்திரம் ஒன்று பல ஆண்டு புதையலாக இருந்து வருகிறது. மாஷா , அக்‌ஷயா இருவரும் திருட்டில் ஜகஜ்ஜால கில்லாடிகள். திருடி வாழ்க்கை நடத்தும் அவர்களுக்கு அட்சயப்பாத்திரம் இருக்கும் இடம் பற்றி தகவல் கிடைக்கிறது. அதனை எடுக்க இருவரும் பிளான் போடுகிறார்கள். அதனால் நடக்கும் குளறுபடிகளும், புதையலை எடுத்தார்களா என்பதும் தான் கதை. 

ரேவதி , ஜோதிகா காம்பினேஷன் நன்றாக இருக்கிறது. ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், யோகிபாபு ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது.

ஜாக்பாட் நடிகர்கள்:

 ஜோதிகா                                     -  அக்ஷயா,

ரேவதி                                          -  மாஷா,

சமுத்திரகனி                               -  சமுத்திரகனி,

ஆனந்த்ராஜ்                                -  மானஸ்தன்,

யோகி பாபு                                 -  ராகுல்,

மன்சூர் அலிகான்                      -  பாய்,

நான் கடவுள் ராஜேந்திரன்       -  மொட்டை,

சச்சு                                             -  பாட்டி,

அந்தோணி தாசன்                    -  பால்காரன்,

ஜெகன்                                        -  சதீஷ்,

தேவதர்ஷினி                             -  ராகுலின் அம்மா,

மைம் கோபி                              -  ராகுலின் அப்பா,

தங்கதுரை                                 -   பழசு,

Reddin கிங்ஸ்லி                         -  டம்ளர்,

இமான் அண்ணாச்சி               -  போலீஸ்,

கும்கி அஸ்வின்                        -  டிரைவர்.

 

 படக்குழுவினர்:

 

இசை                           -   விஷால் சந்திரசேகர்,

ஒளிப்பதிவாளர்          -   R.S. ஆனந்தகுமார் MFI,

படத்தொகுப்பாளர்    -   விஜய் வேலுகுட்டி,

கலை இயக்குனர்       -   வீரசமர்,

சண்டைப்பயிற்சி       -   திலிப் சுப்புராயன் & ராக் பிரபு,

நடன இயக்குனர்       -   பிருந்தா,

மக்கள் தொடர்பு        -   B.யுவராஜ்,

 எழுத்து & இயக்கம்     -  S.கல்யாண்,

இணை தயாரிப்பு        -  ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன்,

தயாரிப்பு                      -  2D என்டர்டைன்மென்ட்,

தயாரிப்பாளர்              -  சூர்யா,

விநியோகஸ்தர்           -  சக்தி பிலிம் பேக்டரி