முடக்கறுத்தான் படவிமர்சனம்

முடக்கறுத்தான் படவிமர்சனம்
விமர்சிப்பவன் சென்னை பத்திரிகா சிவாஜி
கிராமத்தில் மூலிகை வியாபாரம் செய்யும் வீரபாபு ஆதரவற்று குழந்தைகனை பராமரித்து வளர்க்கிறார். அதே ஊரில் வசிக்கும் மஹாவை காதமிக்கிறார்.
மஹானாவின் அக்காள் குழந்தை மாயமாகிறது. அதை தேடும் முயற்சியில் வீரபாபு இறங்கும் போது குழந்தை கடத்தல் கும்மலும் அவர்களின் சங்கிலி தொடர்புகளும் தெரிந்து அதிர்கிறார்.
அந்த கும்பலை வேரோடு அழிக்க களம் இறங்குகிறார். அது முடிந்ததா இல்லையா Interesting-ஆ சொல்றது தான் படத்தோட மீதக் கதை
சுதாநாயகரை விராபாபு சித்த மருத்துவரா அறிமுகம் ஆகிறார். அவர் Hero-dகு ஏத்த Handsome - சொல்ல முடியாது. ஆனால் அவர் ஏற்றிருக்கும் சதாபாத்திரம் அவகர உயர்த்தி விடுது. படம் முழுக்க கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடிப்பை வழங்கி இருக்கிறார்.
சண்டை காட்சிகளில் ஆக்ரோஷமாக சண்டையிடுவது அவருடைய கதாபாத்திரத்தை உயர்த்தி இருக்குது.
நாயகியா மஹானா சில காட்சிகளில் நடத்திருந்தாலும் நச்சுன்னு தடிச்சிருக்காங்க.
வில்லனா சூப்பர் சுப்பராயன் குறிப்பிட்டு சொல்றமாதிரி அழுத்தம் திருத்தமாக நடிச்சிருக்கார்.
போலீஸ் அதிகாரியா சமுத்திரகனி படத்துக்கே பக்க பலமா நடிச்சிருக்கார்.
மயில்சாமி, சாம்ஸ், காதல் சுகுமார், அம்பானி சங்கர், வெங்கல்ராவ் எல்லாரும் காமெடி காட்சிகளில் நடிச்சு படம் பாக்கிறவங்களுக்கு Relief கொடுத்திருக்காங்க.
முதல் காட்சியிலேயே கதையின் கரு படமாக்கப்பட்டிருக்குது அதையே இடைவேளை வரை இழுத்தது கொஞ்சம் சலிப்பை தருது.
இடைவேளைக்கு பிறகு நான் படம் வேகமா நகருது.
அருள் செல்வனின் ஒளிப்பதிவு காட்சிகளோடு பயனிக்குது.
சிற்பியின் இசையில் இடைவேளிக்கு பிறகு வரும் பாடல்கள் மனதை ஈர்க்கிறது.
குழந்தை கடத்தல், அதன் பின்னணியில் இருக்கும் குற்றவாளிகள். குழந்தைகளை ஏலம் விடுவது, கடத்திய குழந்தைகளின் மனநிலைன்னு நேர்த்தியா திரைக்கதை அமைச்சது படத்திற்கு சிறப்பு.
குழந்தை கடத்தலை விழிப்புணர்வுக்காக சொல்லி இருக்கும் வீரபாபுவின் சமூக அக்கரைக்கு பாராட்டுக்கள்.
புடத்தை இயக்கி இருக்கும் வீரபாபுவுக்கு சென்னை பத்திரிக்காவின் பாரட்டுக்கள் வாழ்த்துக்கள்.
நன்றி, வணக்கம்.