எனது மகன் "யோஹன்" ( YOHAN ) கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும் , BOFTA'வில் இயக்குனர்

வணக்கம்
ஒரு இனிப்பான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

எனது மகன் "யோஹன்" ( YOHAN ) 
கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும் , BOFTA'வில் இயக்குனர் பயிற்சியையும் வெற்றிகரமாக முடித்துவிட்டார். 

தற்பொழுது இயக்குனர் திரு ராம் அவர்களிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றி வரும் யோஹன் நடிகனாக களமிறங்க தயாராகிவிட்டார்.

அவருக்கு உங்களது ஆசிகளையும் ஆதரவையும் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்பும்... நன்றியும்
சாம்ஸ்