"'Phoenix - வீழான்' படக்குழுவினருக்கு பாரம்பரிய 'சினிமா பத்திரிகையாளர் சங்கத்'தினர் கெளரவம் !!"

*"'Phoenix - வீழான்' படக்குழுவினருக்கு பாரம்பரிய 'சினிமா பத்திரிகையாளர் சங்கத்'தினர் கெளரவம் !!"*

 

 

----------+++++++++++---------

 

 

இன்று, 10- 07 - 2025 ., பிரசாத் லேபில் நடைபெற்ற 'Phoenix - வீழான்' பட 'தேங்ஸ் மீட்' டில் நமது 71-ஆண்டு சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பாக அந்தப்பட பெண் தயாரிப்பாளர் 'AK பிரேவ்மேன் பிக்ஸர்ஸ்' திருமதி. ராஜலக்ஷ்மி அனல் அரசு , அறிமுக இயக்குநரும் பிரபல சண்டை பயிற்சியாளருமான திரு. அனல் அரசு , நாயகர் திரு.சூர்யா சேதுபதி, நடிகர்கள் திரு 'ஆடுகளம்' முருகதாஸ். , திரு. மூணாறு ரமேஷ் , திரு. திலீபன் , திரு.ஜெ. விக்னேஷ் ... உள்ளிட்ட படக்குழுவினருக்கு நமது சினிமா பத்திரிகையாளர் சங்க கெளரவ தலைவர் கலைமாமணி திரு. நெல்லை சுந்தர்ராஜன் , துணைத் தலைவர், செயலாளர் R.S. கார்த்திக் (நான் ) செயற்குழு உறுப்பினர் திரு. மோகன் உள்ளிட்டோர் ... சால்வை அணிவித்து கெளரவம் செய்த போது எடுத்த வீடியோ பதிவு & புகைப்படம்.