நியூஸ் தொலைக்காட்சியில் ‘உலகம் உங்களுக்காக’தினமும் இரவு 7:00 மணிக்கும்

நியூஸ் தொலைக்காட்சியில் ‘உலகம் உங்களுக்காக’தினமும் இரவு 7:00 மணிக்கும்

‘உலகம் உங்களுக்காக’.... உலக அரசியல் செய்திகள் தினமும் தொகுத்து வழங்கப்படுகிறது..முக்கிய உலக நாடுகளான அமெரிக்கா ரஷ்யா ,சீனா வடகொரியா மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகள், ஐரோப்பிய யூனியன் நாடுகள்,ஆபிரிக்க நாடுகள், என அங்கு நடக்கும் அரசியல் பதற்றங்கள், போர் பதற்றங்கள் ,வர்த்தக பதற்றங்கள் ,பருவநிலை மாற்றம் குறித்து உலகநாடுகளின் நிலைப்பாடு...இவை அனைத்தையும் தொடர்ந்து கவனித்து வருகிறோம்..உலக நாடுகளின் தலைவர்கள் எவ்வாறு தங்களை பதற்றமான சூழலில் வெளிப்படுத்துகிறார்கள், எந்தெந்த கொள்கைகளில் ஆதரவாகவும், எந்தெந்த கொள்கைகளில் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர் என்று ஆராய்ந்து பார்க்கப்படுகிறது..தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் முதல்முறையாக உலகசெய்திகளை அரை மணி நேர செய்தியாக இதை எழுதி, தயாரித்து ,தொகுத்து வழங்குபவர் குணவர்தனி ஆதவன். திங்கள் முதல்  வெள்ளி வரை தினமும் இரவு 7:00 மணிக்கும்.. இதன் மறு ஒளிபரப்பு இரவு 1:00 மணிக்கும் வின் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .