இன்று நம் சினிமா பத்திரிகையாளர் சங்கம் பொங்கல் பரிசு விழா

இன்று  நம் சினிமா பத்திரிகையாளர் சங்கம் பொங்கல் பரிசு விழா

இன்று 14 - 01 - 2020 நம் சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சில சினிமா பிரபலங்களின் பேராதரவால்., நம் சங்க அலுவலகத்தில் நடந்த பொங்கல் பரிசு வழங்கும் விழாவில்., சினிமா பத்திரிகையாளர் சங்க தலைவர் திரு.D.R பாலேஷ்வர் , செயலாளர் R.S.கார்த்திகேயன் (நான்) , பொருளாளர் திரு.மதிஒளிகுமார் இணைச் செயலாளர் திரு. ம.அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர் திரு.ராமானுஜம் உள்ளிட்டோர் ., கெளரவத் தலைவர் திரு.நெல்லை சுந்தர்ராஜன் அவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி., சீனியர் பத்திரிகையாளரான அவரிடம் வாழ்த்து பெற்று பொங்கல் பரிசு வழங்கும் வைபவத்தை , தொடங்கியபோது எடுத்தப்படம்.