13-வது ஆண்டு எடிசன் விருது கோலாகல கொண்டாட்டம்

சென்னையில் கலைவாணர் அரங்கில் எடிசன் விருது கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

சென்னை கலைவாணர் அரங்கில் ஜனவரி 12-ம் தேதியன்று நடைபெற்ற 13-வது ஆண்டு எடிசன் திரைவிருதில் தமிழ் சினிமாவின் முண்ணனி திரைநட்சத்திரங்கள் பங்கேற்றனர். இவ்விழா பல அமர்வுகளாக நடைப்பெற்றது அதில் தென்னிந்தியாவின் சினிமா தந்தை நடராஜ முதலியார் அவர்களுக்கு நூற்றாண்டு விழாவினை தொகுத்து வழங்கினர். தென்னிந்தியாவின் சினிமா வளர்ச்சி பற்றி ஆவணப்படம் ஒன்றினை வெளியிட்டனர்.

பிரியா பவானி சங்கர், ரோபோ சங்கர், பிரியா ஆனந்த், காயத்ரி, இந்துஜா பார்த்திபன், இமான், ஜீ.வி பிரகாஷ், அர்ஜுன் தாஸ் மேலும் பல திரை நட்சத்திரங்கள் எடிசன் விருதுகள் விழாவில் கலந்து கொண்டு விருது பெற்றனர்.