ad11

சமந்தாவின் திருமணம் திடீர் தள்ளிவைப்பு

April 21,2017  

Actress Samanthas marriage postponed

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனான நாகசைதன்யாவும் காதலித்து வந்தனர், இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. இவர்கள் திருமணம் மே மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், சமந்தா-நாகசைதன்யாவின் திருமணம் அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது, இதனை நாகர்ஜூனாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர், சமந்தாவும், நாகசைதன்யாவும் அதிக படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருவதே திருமணம் தள்ளிப்போனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.