ad11

மே 25ல் வெளியாகிறது "7 நாட்கள்"

May 18,2017  

7 Naatkal movie scheduled to be released on May 25
மே 25ல் வெளியாகிறது "7 நாட்கள்", சுந்தர்.சி-யின் உதவியாளர் கவுதம் வி.ஆர். இயக்கத்தில் ஆக்‌ஷன் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் "7 நாட்கள்"இப்படத்தில், சக்தி வாசு கதாநாயகனாக நடிக்கிறார், கணேஷ் வெங்கட்ராமன், நிகிஷா படேல், அங்கனா ராய், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் மே 25ல் ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மே 25ல் வெளியாகிறது "7 நாட்கள்", சுந்தர்.சி-யின் உதவியாளர் கவுதம் வி.ஆர். இயக்கத்தில் ஆக்‌ஷன் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் "7 நாட்கள்"

சுந்தர்.சி-யின் உதவியாளர் கவுதம் வி.ஆர். இயக்கத்தில் ஆக்‌ஷன் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் "7 நாட்கள்".

இப்படத்தில், சக்தி வாசு கதாநாயகனாக நடிக்கிறார், கணேஷ் வெங்கட்ராமன், நிகிஷா படேல், அங்கனா ராய், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் மே 25ல் ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஒளிப்பதிவு: M.S.பிரபு

இசை: விஷால் சந்திரசேகர்

தயாரிப்பு: K.கார்த்திக், K.கார்த்திகேயன்

கலை: P.ராஜு

பாடல்கள்: மதன் கார்க்கி

சண்டை: தளபதி தினேஷ்

நடனம்: ஷோபி