நடிகர் ராகவா லாரன்ஸ் முதற்கட்டமாக தலா ரூ.25 ஆயிரம் நிவாரண நிதி

நடிகர் ராகவா லாரன்ஸ் முதற்கட்டமாக  தலா ரூ.25 ஆயிரம் நிவாரண நிதி

தேசிய ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு முதற்கட்டமாக தலா ரூ.25 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். பணம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கே செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.