ஜோதிகா கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என நடிகர் சூர்யா அறிக்கை

ஜோதிகா கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என நடிகர் சூர்யா அறிக்கை

ஜோதிகா எப்போது பேசியது இப்போது விவாதமாக்கப்பட்டு உள்ளது .கோவில்களை போலவே மருத்துவமனைகளை உயர்வாக கருத வேண்டும் என்றார் .ஜோதிகா கூறிய கருத்தை விவேகானந்தர் போன்றோரும் ஏற்கனவே கூறியுள்ளனர் .கோவில்களுக்கு காணிக்கை செலுத்துவதுபோல் மருத்துவமனைகளுக்கு உதவ வேண்டும் கூறியிருந்தார் .மதங்களை கடந்த மனிதமே முக்கியம் என்பதை எங்கள் பிள்ளைகளுக்கு போதிக்கிறோம்.