"பிக் பாஸ் 3" போட்டியாளர்கள் இவர்களா?

"பிக் பாஸ் 3" போட்டியாளர்கள் இவர்களா?

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த நிகழ்ச்சி " பிக் பாஸ் ", இந்த நிகழ்ச்சி தற்போது 3வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது, இதையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிலையில் இதில் எம்.எஸ் பாஸ்கர், ஆல்யா மானசா, சாக்ஷி அகர்வால், பிரேம்ஜி, ப்ரியா ஆனந்த், விஜே சித்து, ராதா ரவி, மாஸ்டர் மணிகண்டன், சாந்தினி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.