ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே!

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே!
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே!
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே!

 

டெல்லியில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி அகர்வால் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் தான் ‘சபாக்’.

பாஜிராவ் மஸ்தானி, சென்னை எக்ஸ்பிரஸ், பத்மாவதி போன்ற வெற்றி படங்களை  கொடுத்த தீபிகா படுகோனே தற்போது நடித்துள்ள படம் ‘சபாக்’. இந்த படத்தில்  தீபிகா நடித்தது மட்டுமின்றி தயாரித்தும் உள்ளார் .தீபிகா படுகோனே உடன் விக்ராந்த் மாஷி நடித்துள்ளார் .மேக்னா குல்சார் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர்  ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர் . 'ராஸி' படத்தை இயக்கிய மேக்னா குல்சார் இயக்கியுள்ளார் .

கதைப்படி  தீபிகா படுகோனே 2005 ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு தெருவில் ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்படுகிறார் . இவர் மீது ஆசிட் ஏற்படுத்தியவர் தன்னைவிட 2 மடங்கு வயதில் மூத்தவன் . தீபிகா அவனின் காதலை ஏற்க மறுத்ததால் இந்த கொடூர சம்பவம் .

அதன் பிறகு வீட்டிலேயே முடங்கிக்கிடந்த தீபிகா தனக்கு நடந்த இந்த செயல் வேறு எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாது என எண்ணி ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்க்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெறுகிறார் . மேலும் ஆசிட் தாக்குதலுக்கு எதிராகவும் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார் .

இந்த படம் பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிப்பது மட்டுமின்றி அவர்களின் கருணை, பலம், நம்பிக்கை உள்ளிட்ட விஷயங்களையும் மையப்படுத்துவதாக இருக்கும்.

‘சபாக்’ திரைப்படம்  2020 ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வருகின்றது .


Chhapaak is a film that looks at Acid violence through the lens of Acid survivor Laxmi Agarwal’s story

As Malti in the film, she comes from a humble, unprivileged background.Malti was attacked with acid on a street in New Delhi, in 2005.

Her assailant was a man twice her age, whose advances Malti had clearly declined. Through Malti’s story, the film makes an attempt to understand the on-ground consequences of surviving an acid attack in India, the medico-legal-social state of affairs that transpire after the acid has been hurled and the face is irreparably burnt.

As we closely follow Malti’s life over the years from her attack, we journey with her through her rehabilitation, her facial surgeries, her legal battle against her attacker and her constant struggle to become economically independent.

In this time, Malti also joins a campaign against Acid violence and comes across other victims of Acid attacks as well. Here she also meets Amol, the founder of the campaign.
An emotional attachment forms between the two – an inexplicable bond, free from the conforms of society.

But it is Malti’s game-changing PIL in the Supreme Court of India, with her lawyer Archana Bajaj, that inspires the Judiciary to amend to the laws on acid violence in 2013.

Acid attack is granted its own legal section in the Indian Penal Code (Section 326 A, IPC) and the sale of acid is also regulated in the country, as a result of Malti’s PIL. All these narratives intertwined, make Chhapaak a gritty investigative piece – interspersed with a compelling courtroom drama and woven together around a deeply emotional core.

Above it all, Chhapaak is a story of triumph… of the unquashable human spirit.

Directed by: MEGHNA GULZAR

Produced by: FOX STAR STUDIOS

DEEPIKA PADUKONE-KA PRODUCTIONS

GOVIND SINGH SANDHU &

MEGHNA GULZAR- MRIGA FILMS

Written by: ATIKA CHOHAN, MEGHNA GULZAR

Starring: DEEPIKA PADUKONE, VIKRANT MASSEY

Releasing on: 10TH JANUARY 2020