வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் சூரி

வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் சூரி

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமாகி பிரபல கதாநாயகர்களுடன் நடித்து விட்ட சூரி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். பல தேசிய விருதுகளை பெற்ற வெற்றிமாறன் முதன்முறையாக முழு நீள காமெடி படத்தை இயக்குவதும் அதில் சூரி கதாநாயகனாக நடிப்பதும் ரசிகர்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.