’கார்டியன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’கார்டியன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’கார்டியன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’கார்டியன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

நாயகி ஹன்சிகா வாழ்க்கையில ஒரு அமானுஷ்ய சக்தி வருது, அதில் இருந்து அவங்க நினைச்சது எல்லாம் நடக்குது. அந்த அமானுஷ்யம் ஹன்சிகாவின் வாழ்க்கையில் வர காரணம் என்ன?, அது யார்?, அதோட நோக்கம் என்ன? என்பது தான் படத்தோட மீதிக்கதை.

படம் முழுவதையும் ஹன்சிகா தலையில் சுமந்து நடிச்சிருக்கார். இடைவேளைக்கப்புறம் அவங்க பேயா நடிக்கிற காட்சிகள் சூப்பர். அவங்களும் காட்சிகளுக்கு ஏற்றபடி சூப்பராக நடிச்சிருக்காங்க.

பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோர் வழக்கமான வில்லன்களாக மிரட்டியிருக்காங்க.

மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை இருவரும் அவங்க ரோல கரெக்டா செஞ்சிருக்காங்க.

அபிஷேக் வினோத், ஷோபனா பிரமேஷ் உள்ளிட்ட எல்லோரும் கொடுத்த வேலையை கரெக்டா செஞ்சிருக்காங்க.

சக்திவேலின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்-ன் இசையும் திகில் படத்திற்கு ஏற்றபடியும், கமர்ஷியல் படத்துக்கு ஏற்றபடியும் பயணிச்சிருக்கு.

மொத்தத்தில் பேய் படமா இயக்கிய குரு சரவணன், காட்சிகள் மூலம் மிரட்டியிருந்தாலும், படம் முழுவதையும் ரசிக்கும்படி இயக்கியிருக்காறு. அவருடன் இணைந்து இயக்கிய சபரியையும் பாராட்டலாம்.