ஐசரி கணேஷ் மீது பாண்டவர் அணியினர் புகார்!

ஐசரி கணேஷ் மீது பாண்டவர் அணியினர் புகார்!

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் ஐசரி கணேஷ் தனது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாக புகார். பாண்டவர் அணி ஆதாரங்களுடன் இன்று மத்திய, மாநில உயர்கல்வி அதிகாரிகளுக்கு புகார் அனுப்புகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.