பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “திரை நேரம்"

பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “திரை நேரம்"
பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “திரை நேரம்"

பெப்பர்ஸ் தொலைக்காட்சியில்  சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 11:30 மணிக்கு  ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “திரை நேரம்" .

 பழைய பாடல்கள் மற்றும் காட்சிகளின் தொகுப்பாய் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை  L.V. ஆதவன்  திரைப்பட இயக்குனர் தொகுத்து வழங்குகிறார். கருப்பு ,வெள்ளை மற்றும் வண்ணப்படங்களில் இடம்பெற்ற பல காவியப்பாடல்கள் மற்றும் காட்சிகள் இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது .

காலத்தை வென்ற இந்த பாடல்களில் காட்சிகள் இனிமையையும் , கருத்துச்செறிவுகளையும் ,எல்லோரும் அறியும் வகையில் எடுத்து சொல்லும் இவரது முன்னுரை ,இந்த பாடல் காட்சிகளின் சிறப்பைக்காட்டுவதாய் அமைந்துள்ளது .

தேனினும் இனிமையான கானங்கள் இடம் பெரும் இந்த “திரை நேரம்" சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 11:30 மணிக்கு பெப்பர்ஸ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகிறது.