EXPEND4BLES தயாரிப்பு- Multivision Multimedia India Pvt. Ltd.
EXPEND4BLES
தயாரிப்பு- Multivision Multimedia India Pvt. Ltd.
The Expendables தொடர் படங்கள் வெகு பிரபலம்.
David Callaham உருவாக்கிய கதாபாத்திரங்களின் அடிப்படையில் Expendables என்கிற ஒரு திரைப்படம், முதன்முதலாக 2010 இல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது! Sylvester Stallone பிரதான வேடமேற்று கலக்கியிருந்த அதிரடி ஆக்ஷன் படமது. அவரை தவிர இன்னும் பல ஆக்ஷன் கதாநாயகர்களும் உடன் நடித்திருந்தார்கள்.
2012 –இல் The Expendables 2 (2012) வெளியாகி வெற்றி பெற்றது..
2014- இல் The Expendables 3 வெளி வந்தது..
Sylvester Stallone தவிர Jason Statham, Jet Li, Dolph Lundgren Bruce Willis, Liam Hemsworth, Jean Claude Van Damme, Arnold Schwarzenegger Antonio Banderas, Mel Gibson, Harrison Ford & Wesley Snipes Antonio Banderas, Mel Gibson, Harrison Ford & Wesley Snipes
ஆகியோரும் நடித்திருந்தனர்.
இந்த நான்காம் பாகத்தில் மேலும் வேறு சிலரும் சேர்ந்திருக்கிறார்கள்.
அனைவருமே அதிரடி ஆக்ஷன் ஹீரோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நான்காம் பாகத்தில் மேலும் சிலர் இணைந்துள்ளனர். அவர்கள்-
Tony Ja, Curtis 50 cent Jackson, Megan Fox and Iko Uwais.
Suarto Rahmat (Iko Uwais) என்பவன், அணு ஏவுகணைகளை Libiya வில் ஒரு இரசாயண கூடத்திலிருந்து கடத்தி சென்று அரசியலில் தொடர்புடைய ஒரு பணக்காரனிடம் விற்று பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறான் !
இதன் விலைவாக USA மற்றும் Russia ஆகிய இரு பெரு நாடுகளுக்கிடையே போர் மூளும் அபாயம் எழுகிறது!
The Expendables அணியினர் இந்த செயல்பாட்டினை தடுப்பதற்காக தருவிக்கப்படுகிறார்கள்.
முதலில், அவர்களது முயற்சி தோல்வியுற்றாலும் இறுதி வெற்றி யாருக்கு என்பதுதான் மீதிக்கதை .
Cast- Sylvester Stallone, Jason Statham, Dolph Lundgren, Megan Fox, 50 cent Jackson, Tony Ja, Iko Uwais etc
Cinematography-Tim Maurice-Jones
Music-Guillame Roussel
Releasing in English, Tamil, Telugu & Hindi
(Sept. 22nd 2023)