ad11

Tamil Cinema News

Home | Tamil Cinema News

குமாரி சச்சு விற்கு டாக்டர் பட்டம்

December 12, 2017

அமெரிக்காவில் உள்ள "உலகத் தமிழ் பல்கலைக்கழகம்" சார்பில் பிரபல நடிகை குமாரி சச்சு அவர்களுக்கு அவருடைய அறுபது ஆண்டு கலைசேவையை பாராட்டி மதிப்புறு முனைவர் (டாக்டர்) பட்டம் வழங்கப் பட்டது.. "உலகத் தமிழ் பல்கலைக்கழக வேந்தர் செல்வின் குமார் இப்பட்டத்தை குமாரி சச்சு அவர்களுக்கு வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேல், புலவர் இ...

“Yaayum” from the upcoming Tamil film “Sagaa” has crossed 5 million views

December 12, 2017

“Yaayum” from the upcoming Tamil film “Sagaa” has crossed 5 million views on YouTube released by Think Music label. It has been praised for it’s use of the 40th poem from Sangam literature’s Kurunthokai anthology. It is a remarkable achievement given the fact that the film does not boasts any known stars and the ...

"சகா" படத்தின் யாயும் பாடலுக்கு ஐந்து மில்லியன் "யூடியூப் வியூஸ்" - ஷபிருக்கு சிங்கப்பூரில் தேசிய விருது.

December 12, 2017

ஷபிர் என்று எல்லாராலும் ஒருமித்தமாக, அன்பாக அழைக்கப் படும் ஷபிர் தபாரே ஆலம், சிங்கப்பூர் இளைஞர்களுக்கான ஆகச் சிறந்த மரியாதைக்கும் பெருமைக்கும் உரிய சிங்கப்பூர் இளைஞர் தேசிய விருதினை பெற்றுள்ளார். விரைவில் வெளிவர இருக்கும் சகா, சங்குசக்கரம் ஆகிய திரைப்படங்கள் உட்பட பல படைப்புகளுக்கு ஷபிர் இசையமைப்பாளராகவும் பாடலாசிரியராகவும் சிறப்பு சேர்த்துள்ளார். ...

வடசென்னை மக்கள் தான் இம்மண்ணின் மைந்தர்கள்: இயக்குனர் சமுத்திரக்கனி

December 12, 2017

எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ் வாசன் ஷாஜி, டத்தோ முனியாண்டி இணைந்து தயாரிக்கும் படம் "வாண்டு", புதுமுக நடிகர்கள் சீனு, S.R.குணா, ஷிகா, ஆல்வின், மற்றும் தெறி வில்லன் சாய் தீனா, தடயறத்தாக்க வில்லன் மகா காந்தி, மெட்ராஸ் புகழ் ரமா, ஆகியோர் நடிக்க வாசன் ஷாஜி இயக்கத்தில், ரமேஷ் & V.மகேந்திரன் ஒளிப்பதிவில், A .R.நேசன் இசையில், பிரியன் படத்தொகுப்பில், க...

ரஜினிகாந்த் ரசிகர்களுடன் போலீசார் தள்ளுமுள்ளு!

December 12, 2017

நடிகர் ரஜினியின் பிறந்த நாளையொட்டி அவரை காண வந்த ரசிகர்களுடன் போலீசார் தள்ளுமுள்ளு, ரஜினிகாந்த் வீட்டில் இல்லை எனக்கூறியும் ரசிகர்கள் செல்லாததால் போலீசார் வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்றினர். தலைவர்கள் வாழ்த்து: நடிகர் ரஜினிகாந்தின் 67வது பிறந்த நாளையொட்டி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார் அவர் கூறியதாவது" I, ver...

நடிகர் சரத்குமாரின் ASK செயலியின் செயல்பாடு

December 12, 2017

ASK என்னும் செயலி திரு.ஆர்.சரத்குமார் அவர்களின் அதிகாரப்பூர்வமான செயலியாக இன்று முதல் வெளியிடப்படுகிறது. APP எனப்படும் செயலிகள் பல்வேறு பயன்பாடுகளை, தேவைகளை எளிதில் அடைவதற்கான கருவிகளாக பயன்பட்டு வருகின்றன. உதாரணமாக வாடகைக்கார் பதிவு செய்தல், பணப்பரிவர்த்தனைகள், அனைத்து விதமான பயணங்களை பதிவு செய்தல், வெளியூர்களில் தங்கும் விடுதிகள் பதிவு செய்தல், ...

துணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்

December 12, 2017

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்ட கவியரசு கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கவியரசு கண்ணதாசனின் பேரனும், கலைவாணன் கண்ணதாசனின் மகனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனுக்கும், வினோதினி என்பவருக்கும் கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்...