ad11

Tamil Movie Reviews

Home | Tamil Movie Reviews

ரிச்சி- சினிமா விமர்சனம்...

December 13, 2017

2014-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'உலிதவரு கண்டந்தே' படத்தின் ரீமேக்காக 'ரிச்சி' உருவாக்கி இருக்கிறார்கள். பத்திரிகையாளராக இருக்கும் ஷ்ரதா, தன்னுடைய முயற்சியால் ஒரு கொலை பற்றிய செய்தியை எழுதுகிறார். ஆனால், உயர் அதிகாரிகள் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரண செய்தியாக வெளியிட்டு விடுகிறார்கள். இதனால், கோபப்படும் ஷ்ரதா, இந்த கொலையின் முக்கியத்து...

சத்யா- சினிமா விமர்சனம்....

December 13, 2017

தெலுங்கில் ஷனம் என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்ற இந்த படத்தின் திரைக்கதை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. சிபிராஜ், ரம்யா நம்பீசன் காதலித்து வருகின்றனர். இவர்களது காதலுக்கு ரம்யா நம்பீசனின் அப்பாவான நிழல்கள் ரவி எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவரது உடல்நிலை மோசமானதையடுத்து ரம்யா நம்பீசனுக்கு வேறொருவருடன் திருமணம் நடக்கிறது. இதனால் கடும் மனவேதனைக்...

கொடி வீரன்--சினிமா விமர்சனம்...!

December 13, 2017

குட்டிப்புலி, கொம்பன், மருது பட வரிசையில் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் முத்தையா. வழக்கமாக குடும்பம் சார்ந்த கதையை எடுக்கும் முத்தையா, இந்தப் படத்தில் அண்ணன் தங்கை, மாமன் மச்சான் உறவை கதைக்களமாக வைத்திருக்கிறார். ஊரில் குறி சொல்பவராக இருக்கிறார் சசிகுமார். இவர் தங்கை சனுஷா மீது பெரும் பாசம் கொண்டு வருகிறார். கல்லூரியில் சனுஷாவுடன் படித்து...

இங்கிலீஷ் படம்- சினிமா விமர்சனம்!!!

November 30, 2017

வழக்கமான பேய் கதையை எடுத்து அதில் வித்தியாசமான திரைக்கதை அமைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் குமரேஷ் குமார். சென்னையில் நாயகன் சஞ்சீவ் வேலை ஏதும் செய்யாமல், தன்னுடைய மாமா சிங்கமுத்துவுடன் ஊரை சுற்றி வருகிறார். பிக் பாக்கெட் தொழில் செய்து வரும் நாயகி ஸ்ரீஜாவை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். சஞ்சீவ் வேலையில்லாமல் இருப்பதை அறிந்த குமரேஷ் குமார் எ...

ஜூலி 2- சினிமா விமர்சனம்!!!

November 30, 2017

இந்தப்படம் பல நடிகைகளின் கதையாகாக் கூட இருக்குமோ என்று படம் பார்க்கும் போது உங்களுக்குத் தோன்றும். நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் ராய் லட்சுமி, தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதில் நண்பர்கள் மத்தியில், என்னுடைய அப்பா யார் என்று எனக்கு தெரியாது. அம்மாவின் அரவணைப்பில் தான் வளர்ந்தேன். ஆனால், என் அம்மா எனக்கு பெரியதாக உதவி செய்யவில்லை. என் நிலைம...

இந்திரஜித்- சினிமா விமர்சனம்

November 28, 2017

இந்திரஜித்....படத்தின் கதை என்ன? 1400 ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனிலிருந்து வெடித்துக் கிளம்பிய ஒரு விண் துகள் பூமியை நோக்கி வந்தது. அது வழியில் பிரபஞ்சத்தில் தானாக சுற்றிக் கொண்டிருந்த ஒரு கல்லுடன் மோதி, அதனுடன் இயைந்து மேலும் வலுவாகி பூமியில் வந்து விழுகிறது. அந்தக் கல் பூமியில் வந்து விழுந்தவுடன் அந்தக் கல்லின் தன்மை அந்த மண்ணில் பரவுகிறது. இத...

களத்தூர் கிராமம் – விமர்சனம்

October 27, 2017

போலீஸ் ரெக்கார்டில் கரும்புள்ளியாக குத்தப்பட்ட கிராமம் தான் தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் களத்தூர் கிராமம். களவுத்தொழிலையே தங்களது குலத்தொழிலாக செய்து வரும் அந்த கிராமத்து மக்களுக்கு தலைவரான கிஷோர் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.. அதேசமயம் நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்ட அவரது உயிர்நண்பன் வீரண்ணாவோ (சுலில் குமார்) சரியான சபல பேர்வழி.. அத...

"மெர்சல்- சினிமா விமர்சனம்"

October 19, 2017

அட்லீயும்....விஜய்யும்....மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவை பல இடங்களில் கையில் எடுத்துக் கொண்டு "மெர்சல்" படத்தை எடுத்திருக்கிறார்கள். மருத்துவத் துறையில் சம்மந்தப்பட்டவர்களான ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ துறையில் வேலை பார்ப்பவர்கள் சிலர் கடத்தப்படுகிறார்கள். மேலும் டாக்டர்கள் சிலர் கொலை செய்யப்படுகின்றனர். இந்த சம்பவங்களில் ஈடுபட் டிர...