வடபழனியில் உள்ள ஏ.வி.எம் ஸ்டூடியோவில் சசிகலா திரைப்படக் கல்லூரியை திரைப்பட நடிகை ஜோதி மீனா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

வடபழனியில் உள்ள ஏ.வி.எம் ஸ்டூடியோவில் சசிகலா திரைப்படக் கல்லூரியை திரைப்பட நடிகை ஜோதி மீனா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அருகில் உரிமையாளர் அந்தோணி தாஸ் நடிகைகள் "பாண்டவர் இல்லம் "இலக்கியா அணுகிருஷ்ணா, & நடன இயக்குனர் கூல் ஜெயந்த், கலைமாமணி நெல்லை சுந்தரராஜன் ஆகியோர் உள்ளனர்.