பிரபல இயக்குனர் மகேந்திரன் கவலைக்கிடம்!

பிரபல இயக்குனர் மகேந்திரன் கவலைக்கிடம்!

கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் வாடிக் கொண்டிருந்த மகேந்திரன் நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி....ஐ சி யூ வில் அட்மிட் ஆகியுள்ள அவரின்  நிலைமை கொஞ்சம் கவலைக்கிடம் என்று தகவல்