வேந்தர் டிவியில் மெய்பொருள் காண்பது அறிவு என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது

வேந்தர் டிவியில் மெய்பொருள் காண்பது அறிவு என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது
வேந்தர் டிவியில் மெய்பொருள் காண்பது அறிவு என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது

இது அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் இயக்கங்களில் ஆளுமைகளிடம் நேர்காணல் செய்யும் நிகழ்ச்சியாகும். நாட்டு நிகழ்வுகளை, உள்ளது உள்ளபடி அதன் உண்மைத் தன்மையை மக்களுக்கு எடுத்துரைப்பதுதான் இந்நிகழ்ச்சியின் நோக்கம். திங்கள் முதல் வெள்ளிவரை, நாள்தோறும் இரவு 7:00 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை காவேரி ஜெகநாதன் தொகுத்து வழங்குகிறார் .