ad11

Tamil Cinema News

Home | Tamil Cinema News

Cook Gramam Inauguration Function Video

April 25, 2018

Check out the Inauguration function video of Cook Gramam. ...

Sathuranga vettai heroine Ishara Nair - Sahil Wedding Pics

April 24, 2018

Sathuranga vettai heroine Ishara Nair - Sahil Wedding Pics. Ishara Nair got married to Sahil on 18th of April 2018. Sahil is a NRI based in Dubai. [usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/cinema/Sathuranga-Vettai-24-04-18] ...

Inaugural Function Video Of Festival Of Films Made By Women (Spanish)

April 24, 2018

Check out the Inaugural Function Video of Festival of Films made by Women (Spanish). ...

Inauguration Function of Festival of Films - Made by Women (Spanish)

April 24, 2018

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/cinema/Inauguration-24-04-18]...

'சாந்தினி' நடிக்கவிருக்கும் ஹாரர் த்ரில்லர் ‘ஐல’..!

April 24, 2018

சினிமாவை பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது ஹாரர் படங்களாகத்தான் இருக்கும்.. மினிமம் கியாரண்டி வசூலையும் வெற்றியையும் ஹாரர் படங்கள் பெற்றுத்தருவதால் அறிமுக இயக்குனர்கள் கூட ஹாரர் பக்கமே கவனத்தை திருப்புகின்றனர்.. அந்தவகையில் அறிமுக இயக்குனர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘ஐல’ என்கிற ஐஸ்வர்ய லட்சுமி..! .. ...

S.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்

April 23, 2018

"பாகுபலி 2" படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷ்ன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் பட நிறுவனங்கள் இணைந்து தற்போது “ பியார் பிரேமா காதல் “ படத்தை தயாரித்துக்கொண்டு இருகிறார்கள். இதை தொடர்ந்து விஜய்சேதுபதி, அஞ்சலி நடிக்க “ பண்ணையாரும் பத்மினியும் “ “ சேதுபதி “ ...

“அருவாசண்ட “ படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்

April 23, 2018

“அருவாசண்ட“ படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம் ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பாக வி.ராஜா தயாரித்திருக்கும் “ அருவா சண்ட “ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய “ இவ சித்தூரு சிறுக்கி செக்ஸான கிறுக்கி முத்த...

'சாலை' திரைப்படத்திற்கு சிறப்பு அங்கிகாரம்

April 23, 2018

அமெரிக்காவில் ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் "நியூ ஜெர்ஸி திரைப்பட விழாவிற்கு" தமிழ்த் திரைப்படமான 'சாலை' தேர்வாகியிருக்கிறது. ...